வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்சவ ஜந்தாம் நாள் இரவு அழகன் ஆறுமுகன் உற்சவம்
31.03.2017 வெள்ளிக்கிழமை சதுர்த்தி கார்த்திகை என்பானால் வள்ளிதெய்வானை சமேத ஆறுமுககப்பெருமானுக்கு 7.00 மணிக்கு வசந்தமண்டப்பூஜைநடைபெற்று
ஆறுமுககப்பெருமான் வள்ளிதெய்வானை சமேத உள்வீதியுலா, வெளிவீதியுலா வருகை தரும் காட்சி கண்டு அவன் அருள் பெற அனைவரும் வந்திருந்தார்கள்
மகோற்சவத்தில் வரும் கார்த்திகை என்பதால் வழமையயை விட பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது