Search

வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரதம குரு சிவ ஸ்ரீ மனோகரக்குருக்கலின் 31.03.2017 பிறந்த தின சிறப்பு பூஜை ஆலயத்தின் தெற்கு வீதியில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டது

வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்சவ ஜந்தாம் நாள் மூன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

1.வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி வருடாந்த மகோற்சவம் நடைபெற்றது

2.31.03.2017 வெள்ளிக்கிழமை சதுர்த்தி கார்த்திகை என்பானால் வள்ளிதெய்வானை சமேத ஆறுமுககப்பெருமான் எழுந்தருளி உற்சவம் இடம்பெற்றது

3.வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரதம குரு சிவ ஸ்ரீ மனோகரக்குருக்கலின் 31.03.2017 பிறந்த தின சிறப்பு பூஜை ஆலயத்தின் தெற்கு வீதியில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டது

ஆறுமுககப்பெருமான் வள்ளிதெய்வானை சமேத வெளிவீதியுலா வருகை தரும் காட்சி கண்டு அவன் அருள் பெற அனைவரும் வந்திருந்தார்கள்

மகோற்சவத்தில் வந்த மூன்று சிறப்பு அம்சங்கள் என்பதால் வழமையயை விட பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *