Search

வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்சவ ஏழாம் நாள் முருகப்பெருமானுக்கு கும்பத்தீர்த்தம் நடைபெற்றது. 02.04.2017

வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்சவ ஏழாம் நாள் முருகப்பெருமானுக்கு பகல் உற்சவதில் முருகப்பெருமான் வீதிவலம் வந்து முருகப்பெருமானுக்கு கும்பத்தீர்தம் நடைபெற்றது.

இன்றுடன் முருக உற்சவ நிறைவடைந்தது

அடுத்து வரும் இனிய நாள் உற்சவம் விநாயக முருக வலாம்பிக வைத்தீஸ்வரர் உற்சவம் நடைபெறும்

இன்று இரவு சந்திரசேகர் பட்ட உற்சவம் ஆரம்பமாகி வலாம்பிக வைத்தீஸ்வரர் மிகப்பெரமாண்டமான 8 அடி உயரம் கொண்ட நந்தீஸ்வரரில் வீதிவலம் வரவுள்ளார்

சிறுவர்கள் பார்த்து கதையறிந்து வணங்கி எம்பெருமானின் அருள்கடாச்சம் பெரும் பெரு திருவிழாக்கள் ஆரம்பமாகின்றது




Leave a Reply

Your email address will not be published.