சிவன் கோவில் திருவிழா 2017 வல்வை செய்திகள்

வல்வை சிவன் 8ஆம் நாள் பகல் உற்சவதில் சிவன் எட்டுக்கால் கேடகத்தில் வீதிவலம் வந்தார்

வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்சவ எட்டாம் நாள் பகல் உற்சவதில் வலாம்பிக வைத்தீஸ்வர சுவாமி எட்டுக்கால் கேடகத்தில் வீதிவலம் வந்தார்

அடுத்து வரும் இனிய நாள் உற்சவம் ஒவ்வொன்றும் விநாயக முருக வலாம்பிக வைத்தீஸ்வரர் உற்சவம் நடைபெறும்

இன்று இரவு உற்சவத்தில் மிகப்பெரமாண்டமான 12 அடி உயரம் கொண்ட இந்திர விமானத்தில் வலாம்பிக வைத்தீஸ்வரர் வீதிவலம் வரவுள்ளார்

சிறுவர்கள் பார்த்து கதையறிந்து வணங்கி எம்பெருமானின் அருள்கடாச்சம் பெரும் பெருவதற்கு அரியதாகிய திருவிழாக்கள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

அத்துடன் தங்கவேலாயுதம் அன்னதான மடத்தில் அன்னதான நிகழ்வு 10.15 மு.ப மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

அன்னதானம் எடுத்துச்செல்வதற்கும் வழங்கப்பட்டது

நாளைக்கும் 12ம் திருவிழா அன்றும் அன்னதான நிகழ்வு நடைபெறவுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *