வடதிசை இரண்டாம் வீதியில்
வெள்ளி மணவறையில் தங்க மணவாளன் உமையமையுடன் வீற்றிருக்க.
எண்முக ஜாலிகளும்
பச்சை பசேலன நீள் மின்குமிழ்களும்
கலர் கலர் நச்சத்திர மின் வலைகளும்
நான்கிரு மேள நாதஸ்வரங்களும்
மந்திரங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கய் முழங்க திருக்கல்யாணம் வானவில்லை தரித்த 1000க்கனக்கான பக்தர்கள் புடைசூழ
குருவம்ச ஆச்சாரியாரின் மந்திரங்கள் கனீரென ஒலிக்க கதிரவன் காத்திருந்தாலும் கிடைக்காத மணவளகோல திருக்கல்யாணம் இனிது நிறைவேறியது
இரண்டாம் வீதியில் உள்ளக புகைப்படங்களை எம்மால் தரமுடியாதமையினால் எம்மால் இயன்றவரை வர்ணணை செய்துள்ளோம்