வல்வை வைத்தீஸ்வரன் 16ம் இரவுத்திருவிழா நெடியம்பதியில் இருந்து ஆலயம் நோக்கி புறப்படுகையில் வல்வை மக்கள் எம்பிரானை வரவேற்கும் நிகழ்வும்
வல்வை சைனிங்ஸ் சிறுவர்கள் வைத்தீஸ்வரனை வரவேற்கும் முகமாக புகைகுண்டுகளை வானில் ஏவினார்கள்