தமிழர்களின் வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக
தமிழ்மண் தமிழர்களின் நிர்வாகத்திற்குள் வருவதற்கு காரணமாக இருந்த தளபதி இவன்.
பன்முகஆளுமைகள் அத்தனையினதும் மொத்தவடிவம் இவனே.
16.01.1993 ல் இந்தியவல்லாதிக்க சதி ஒன்றில் வங்ககடலில் சுற்றிவளைக்கப்பட்டபோதும்
சுதந்திரத்தின் மீதான உறுதியை எடுத்துகாட்ட தீயினில் கலந்தவன்.
கேணல் கிட்டுவினதும் அவருடன் வீரகாவியமாகிய ஒன்பதுதோழர்களினதும் நினைவாக..