Search

கேணல் கிட்டு: ஆளுமைகளின் மொத்தவடிவம்


கேணல் கிட்டண்ணா வீரச்சாவடைந்தபோது தேசியத்தலைவர் விடுத்த செய்தியை காலத்தின் தேவைகருதி
மீண்டும் தருவதில் நிமிர்வுகொள்கின்றோம்.

கிட்டண்ணாவுக்கும் தலைவருக்குமான உறவு என்பது
அண்ணன்- தம்பி
போராளி -தலைவர்
தளபதி -தலைவர்
அப்பா- மகன்
தோழன் -தோழன் என்ற எந்த உறவுக்குள்ளும் சுலபமாக அடையாளப்படுத்தி விடமுடியாதது.
தேசியதலைவரின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது’ என்பதுதான் பொருத்தமானது.
‘எனது சுமைகளை தாங்கும் இலட்சியத்தோழனாக நான் அவனை நேசித்தேன்’ என்று தேசியதலைவர் கிட்டண்ணாவை பற்றி குறிப்பிடுகிறார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *