Search

கலைமதி வி.க நடாத்தும் 35 மேற்பட்டோருக்கான 7நபர் உதை வல்வை வெற்றி

நவிண்டில் கலைமதி வி.கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட 7நபர் 20;05;20 நேர போட்டி கலைமதி வி.கழக மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்றது

முதலாவது போட்டியில் வல்வை வி.கழகமானது கலட்டி வி.கழகத்தை சமநிலை தவிர்ப்பு உதைமூலம் 5:4 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாவதாக இடம்பெற்ற போட்டியில் அண்ணாசிலையடி இ.வி.கழகமானது யங்கம்பன்ஸ் வி.கழகத்தை 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது




Leave a Reply

Your email address will not be published.