Search

மஹேசன் சுற்றுத்தொடர் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது நெடியகாடு மென்பந்தாட்ட அணி

மஹேசன் சுற்றுத்தொடர் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது நெடியகாடு மென்பந்தாட்ட அணி
மஹேசன் விளையாட்டுக்கழகம் நடத்தும் அணிக்கு 8 நபர் 6 பந்துப்பபரிமாற்றம் கொண்ட தொடரில் காலிறுதியில் கொலின்ஸ் அணியினை 16 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று கழத்தடுப்பை தெரிவு செய்தது கொலின்ஸ் அணி,
அதற்கமைய துடுப்பெடுத்தாடிய நெடியகாடு அணி 5 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 35 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில்
சுகந்தன் 9
சஞ்சீவன் 8
சிலம்பு 14
அதிகபட்சமாக பெற்றனர்…
பதிலளித்த கொலின்ஸ் அணி 19 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது
பந்துவீச்சில் சிலம்பு 4, கிருபா 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.




Leave a Reply

Your email address will not be published.