Search

வல்வெட்டி வேவில் விக்னேஸ்வரா சனசமூக நிலைய வாணி விழா-2017

வல்வெட்டி வேவில் விக்னேஸ்வரா சனசமூக நிலைய வாணி விழா-2017
காலம்: 28.09.2017 (வியாழக்கிழமை)
நேரம்: இரவு 7.30
இடம்:சனசமூக நிலைய முன்றல்
நிகழ்வின் தலைவர்
◆த. ஸ்ரீதர்சன்
மேற்படி சனசமூக நிலைய தலைவர்
பிரதம விருந்தினர்
◆M. k. சிவாஜிலிங்கம்
(வடக்கு மாகாண சபை உறுப்பினர்)
சிறப்பு விருந்தினர்கள்
◆ K. தர்மலிங்கம்
(வடக்கு மாகாண சபை உறுப்பினர்)
◆S.தவநாயகம்
(ஓய்வு பெற்ற தலைமை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் )
◆ஸ்ரீறிஸ்குமார்
(வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை அதிபர்)
 ஆசியுரை
◆”சிவகா சித்தாந்த ஞானதேசிக பானு” சிவஸ்ரீ சோ. தண்டபாணி தேசிகர்
நிகழ்வை வாழ்த்துபவர்கள்
 வாழ்த்துரை.
◆வே.பாலச்சந்திரக்குருக்கள்
(வேவில் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், ஆதீனகர்த்தாவும்)
◆தி. விக்னேஸ்வரகுருக்கள்
(வேவில் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், ஆதீனகர்த்தாவும்)
 ◆பரமேஸ்வரி ஜோகராசா
(சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் கரவெட்டி பிரதேசசபை)
◆மனோரூபிணி
(கிராமசேவையாளர் ஜே/356)
◆வல்வெட்டி சிறுமிகளின் நடனம்
◆வல்வெட்டித்துறை சிறுமிகளின் நடனம்
◆வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவிகளின் நடனம், பேச்சு
◆பட்டி மன்றம்
தலைப்பு: ஒரு குடும்பத்தின் தலைசிறப்பிற்கு பெரிதும் காரணம்
★பொறுப்புள்ள தந்தையே..
★சிறந்த மனையாளே..
★நல்ல பிள்ளைகளே..
◆பல ஆண்டுகளுக்கு பின்
கண்களுக்கு விருந்தளிக்கும்  “வல்வெட்டி சிறுவர்கள்” வழங்கும் “#மரணப்படுக்கை” நகைச்சுவை நாடகம்
◆சத்தியதாஸ்  இசைக்குழுவினர் வழங்கும் “இன்னிசை இராகங்கள்”
●ஒளி அமைப்பு: வல்வெட்டி மின் அமைப்பு
●ஒலி அமைப்பு: ராஜ் சவுண்ட்ஸ்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்…
இங்ஙனம்
விழா அமைப்பாளர்கள்.



Leave a Reply

Your email address will not be published.