வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற தேசிய வாசிப்பு மாத உள்ளூராட்சி மாத நிறைவு நாள் நிகழ்வும் மாநாடும் கண்காட்சியும் தலைவர் (திரு. கோ.கருணானந்தராசா கௌரவ தவிசாளர் நகராட்சி மன்றம்) தலைமையில் நடைபெற்றுள்ளது.
பிரதம விருந்தினராக உயர்திரு ஆள்வாப்பிள்ளை ஸ்ரீ (பிரதேச செயலாளர். வடமராட்சி வடக்கு)கலந்து சிறப்பித்தார்.
*பனை தென்னை உற்பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனையை ஆரம்பித்து வைத்துவைக்கப்பட்டது,
*இலங்கை கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நெறிகள் தொடர்பான கண்காட்சியை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
*கணபதி முன்பள்ளி, வல்வை மகளீர் மகா வித்தியாலயம், ஆதிசக்தி முன்பள்ளி ஆகிய மாணவர்களின் கலை, நிகழ்வு இடம்பெற்றுள்ளது.













Leave a Reply