கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை ஆண்கள் அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

கரப்பந்து ஆண்கள் அணி இரண்டாமிடம்.

பருத்தித்துறை பிரதேச செயலக கரப்பந்து ஆண்களுக்கான சுற்றுப்போட்டியானது இன்றைய தினம்( 26/02/2019) இன்று உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றது.
ஆண்களுக்கான”கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை ஆண்கள் அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

வாழ்த்துக்கள் வீர வீராங்கனைகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *