புதுமணத்தம்பதிகளை வாழ்த்துகின்றோம்
இனிய திருமணவாழ்வில் இணைந்திருக்கும் மணமகன் ராஜிவ் மணமகள் நிசாந்தினி புதுமணத்தம்பதிகளை சீரும்சிறப்புடனும் பதினாறும்பெற்று பெருவாழ்வு வாழ vvtuk.com இணையம் வாழ்த்துகின்றது.
வல்வெட்டித்துறை புதுவளவை சேர்ந்த அச்சுதானந்தன் தம்பதியினரின் மகன் ராஜிவ் க்கும்
வல்வெட்டித்துறை கொத்தியால்வீதியை சேர்ந்த அழகேந்திரன் தம்பதியினரின் மகள் நிசாந்தினிக்கும்
திருமணநிகழ்வு 30.01.2012 அன்று திருச்சியில் வெகுசிறப்பாகவும் பெரியோரின் ஆசியுடனும் நடந்துள்ளதை அறியத்தருகின்றோம்.
புதுமணத்தம்பதிகளுக்கு எமது வாழ்த்துகள்.