வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் தீருவில் உதயசூரியன் சமனிலை இளங்கதிர்A அணி வெற்றி

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் தீருவில் உதயசூரியன் சமனிலை இளங்கதிர்A அணி வெற்றி

வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் தீருவில் உதயசூரியன் சமனிலை இளங்கதிர்A அணி வெற்றி

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட இன்றைய தொடர்

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர்அ சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்று மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய முதலாவது ஆட்டத்தில் உதயசூரியன் அணியினை எதிர்த்து தீருவில் அணியும் ,மோதியது இதில் அணியானது 02:02 என்ற கோல்கணக்கில் சமனிலை

இரண்டாவது ஆட்டத்தில் சைனிங்ஸ்A அணியினை எதிர்த்து இளங்கதீர்A அணி மோதியது இதில் இளங்கதீர்A அணி 02:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது

Leave a Reply

Your email address will not be published.