அந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும்

திருவாளர். பாலசுப்பிரமணியம் உத்தமசிகாமணி அவர்கள்
கடந்த வைகாசி மாதம் 24ம் திகதி 2019ல் அன்று சிவபதமடைந்தார்.
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 23.06.2019 ( ஞாயிற்றுக் கிழமை ) அன்னார் வசித்த இல்லத்தில் ( 29 Long Branch Trail, Brampton, On) நடைபெறும்.
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து
நேரிலும் ஆறுதல் கூறியவர்கள்,
தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியவர்கள்,
கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்கள்,
ஈமைக்கிரியையில் கலந்து கொண்டவர்கள்
மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பாபு (மனைவி): 19057944484
ஜெயந்தன் 16478081170
குணாலன் 16472009651












Leave a Reply