கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதராவாக வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர், துணைத்தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடாத்தும்
அடையாள உண்ணாவிரதம்
இடம்: வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலைய முன்றல்
காலம்: 22.06.2019 சனிக்கிழமை
காலை 8:00 தொடக்கம் பி.ப 4:00 மணிவரை
வல்வெட்டித்துறை நகர சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இவ் அடையாள உண்ணாவிரத நிகழ்வில் பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்துகொண்டு கல்முனை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்
தவிசாளர், துணைத்தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,
வல்வெட்டித்துறை நகர சபை
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதராவாக வல்வெட்டித்துறை நகர சபை













Leave a Reply