வல்வை நெடியகாடு பகுதியில் இத்தி மரம் குடை சாய்ந்து பிரதான வீதிக்கு குறுக்காக விழுந்துள்ளது.
தற்பொழுது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரதான வீதியில் குறுக்காக விழுந்தமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை சீர் செய்வதற்காக அம்மரத்தினடியில் இளைஞர்கள் அகற்றி வருகின்றனர். இத்தி மரமானது அயல் வேர்களைக் கொண்டு இம்மரம் வளர்ப்பதினால் தலை பாரம் அதிகரிப்பதினாலும் சாய்ந்து வளர்ப்பதினால் இம்மரமானது குடைசாய்ந்து வீழ்ந்து அழிவடைந்து வருகின்றது. இவ்வகை மரமானது நீண்ட காலங்களைக் கொண்டதாகவும் உள்ளது.





















Leave a Reply