155ம் கட்டை பாரதிபுரம் காளி கோவில் எதிரில் (கிளிநொச்சி பகுதியில்) இராணுவ வாகனம் ரயில் மோதி 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் இருவர் உயிர்ருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்கள்.
அந்தப் பகுதியில் நின்ற பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த இராணுத்தினரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றனர்கள்.
தொடர்ச்சியாக இக்கடவையில் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

























Leave a Reply