கரப்பந்தாட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினை (இரண்டாமிடத்தினை) பெற்ற வல்வை அணி

கரப்பந்தாட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினை  (இரண்டாமிடத்தினை) பெற்ற வல்வை  அணி

கரப்பந்தாட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினை (இரண்டாமிடத்தினை) பெற்ற வல்வை அணி

பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழாவின் பெருவிளையாட்டுக்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இன்றைய தினம்(15/02/2020) காலை அன்று இடம்பெற்ற கரப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் தொண்டமானாறு கலையரசி அணியினை எதிர்த்து வல்வை அணியானது மோதியது. முதற் செற்றை 25:14 என கலையரசி கைப்பற்ற இரண்டாம் செற்றினை 25:22 என்ற கணக்கில் வல்வை அணியானது கைப்பற்றியது.. வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான மூன்றாம் செற்றில் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் 22:25என்ற செற்கணக்கில் வல்வை அணியானது தோல்வியினை தழுவி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது..

Leave a Reply

Your email address will not be published.