வல்வை செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் தற்போது கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் ஜூலை 5ஆம் திகதி அவரது இல்லத்திற்கு 9.30 சென்ற பொலீஸ்

2018ம் ஆண்டு தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பிறந்த தினம் கொண்டாடியமைக்காக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது, அவ் வழக்குக்கு முன்னிலையாகாத்தால், பிடியாணை,
பிறப்பித்துள்ளது எனக்கூறி அவரைக் கைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மாலை பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *