வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் வருடாந்த பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாக சபைத் தெரிவும், வருடாந்த மகோற்சவம் பற்றிய ஆராய்வும்.
02.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. அத்துடன் 2020 ஆம் ஆண்டிற்கான மகோற்சவம் பற்றிய தீர்மானமும் நிறைவேற்றப்படும்.
எனவே வல்வை வாழ் சைப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப் படுகின்றனர்