தமிழக முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் இராமச்சந்திரன் அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம்,
தமிழக முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் இராமச்சந்திரன் அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம்,
இன்று வல்வெட்டித்துறையில் உள்ள எம் ஜி ஆர் ராமச்சந்திரன் அவர்களின் சிலைக்கு மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈழதமிழர்களின் மறக்க முடியாத நினைவுப்பகிர்வு.
மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி:
நீங்கள் தொடர்ந்து இலங்கையுள்ள தமிழ் போராளிகளுக்கு உதவி புரிவீர்கள் எனில் ,உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். முதல்வர் பதவியை நீங்கள் இழக்க வேண்டியதுடன், உங்கள் அரசையும் கலைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்; ; …
உங்களுடைய எந்த அழுத்தத்திற்கும் நான் அடிபணிய போவதில்லை. போராளிகளுக்கான உதவியை நான் நிறுத்த போவதில்லை.
இதனால் என்னுடைய முதல்வர் பதவி பறிபோவதையோ,தமிழகஅரசு கவிழ்க்கப்படுவதை பற்றியோ நான் கவலைப் பட போவதில்லை. .
என்னுடைய முதல்வர் பதவியை விட , அரசாங்கத்தை விட ஈழத்தமிழர்களின் உரிமையும் , நல்வாழ்வும் எனக்கு முக்கியம்.
போராளிகளுக்கு உதவ வேண்டிய தார்மீக கடமை எனக்குண்டு, ஏனென்றால் இலங்கையிலிருந்தது தமிழ் நாட்டுக்கு புலம் பெயர்ந்த நானும் ஒரு தமிழ் அகதிதான் ..
இலங்கையில் தமிழனாக பிறந்த ஒரே காரணத்துக்காக ஈழ தமிழ் சமூகத்தை தனது இறுதி மூச்சு வரை இதய சுத்தியோடு நேசித்த ஒரே அரசியல் ஆளுமை.
இன்று அவரின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம்,
நன்றி ..
M.Siva Kumar









