மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களால் காயப்படுத்தப்பட்டுள்ள மற்றும் கொலை செய்யப்பட்டுள்ள தமிழ் பண்ணையாளர்களின் மாடுகளில் ஒரு பகுதியே இவை! இந்தச் சம்பவம் நேற்று 24-12-2020 வியாழக்கிழமை அன்று காலை நடத்தப்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இங்க பல மாதங்களாக இதே சம்பவம் நடைபெற்று வருகின்றது என்பது வருத்தத்திற்குரியது














Leave a Reply