அந்தியேஷ்டி அழைப்பு அமரர் சேவரத்தினா ஜெயபாலசிங்கம் 09.08.2021

தாயக மண்ணில் : Jan 27, 1949
ஆண்டவன் அடியில் : July 10, 2021
July 10, 2021 அன்று கனடாவில் காலமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நாட்டுப் பற்றாளர் அமரர் சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களது அந்தியேஷ்டி நிகழ்வு எதிர்வரும் Aug 09, 2021 திங்கட்கிழமை மதியம் அவரது இல்லத்தில் இடம் பெறும்.
அந்நிகழ்வில் உற்றார் உறவினர் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
விலாசம் :
32 Baylawn circle
Brampton
Ontario
L6P2M6
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சரோஜினி ( மகள்) – 1 437 236 3678
கண்ணன் ( மருமகன்) -1 647 453 5949
ஜெயசுதா( மகள்)- 1 647 522 4115 ,
ரவீன் ( மருமகன்) 1 905 794 8953












Leave a Reply