இறுதிக்கிரியை அறிவித்தால் அமரர்களான சரவணபவன் ரஞ்சித்குமார், ரஞ்சித்குமார் கிருசாந்தினி தற்பொழுது 7 மணிக்கு அவரது இல்லத்தில் இறுதி கிரியைக் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஊரணி ஊரணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

வல்வெட்டித்துறை AGA ஒழுங்கையில் வசித்து வந்த சரவணபவன் ரஞ்சித்குமார் வயது 31 அமரர் ரஞ்சித்குமார் கிருசாந்தினி வயது26 இன்றையதினம் அதிகாலை நடத்த தீ விபத்தில் அகாலமானர்கள் . அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்பதோடு அவர்களின்

இறுதிக்கிரியை அறிவித்தால் அமரர்களான சரவணபவன் ரஞ்சித்குமார், ரஞ்சித்குமார் கிருசாந்தினி தற்பொழுது 7 மணிக்கு அவரது இல்லத்தில் இறுதி கிரியைக் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஊரணி ஊரணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் .இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்

குடும்பத்திற்கு