Search

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை குகானந்தராசா ( சாமி அண்ணா )

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை குகானந்தராசா( சாமி அண்ணா )

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குகானந்தராசா( சாமி அண்ணா ) அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலக்சென்ற பொன்னுத்துரை – வேதநாயகி அம்மா தம்பதியினரின் இளைய மகனும் காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம் . மங்கையிற்கரசி தம்பதியினரின் மருமகனும் ஆவார். சுமதியின் அன்புக் கணவரும் ஆவார் . திருக்குமரனின் தந்தையும் ஆவர் . சண்முகராசா , யோகானந்தராசா ரோகிணி அம்மா ( உமா ) இவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார் . ஜெயபாலன் , யசோதா , இந்துமதி , யோகச்சந்திரன் , இராமச்சந்திரன் , செல்வச்சந்திரன் சந்திரவதனா , கமலவதனா , இந்திரவதனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார். சிறீராமச்சந்தின் மதிரூபராசா , ரவீந்திரன் ஆகிபோரின் சகலருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நாளை காலை 10 மணிக்கு ஊரணி இந்து மைதானத்தில் தகனம் செய்யப்படும் இவ்வரிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

மகன் திருக்குமரன் 0767840733