Search

எமக்காய் தமைத் தந்தவர்களை பூசிக்கும் நாள் நவம்பர் 27 – குமரப்பா புலேந்திரன் சதுக்கம் தீருவில்,வல்வெட்டித்துறை

எமக்காய் தமைத் தந்தவர்களை பூசிக்கும் நாள் நவம்பர் 27 – குமரப்பா ,புலேந்திரன் சதுக்கம் தீருவில் ,வல்வெட்டித்துறை

வரும் 27 .11.2022 ஞாயிற்றுக்கிழமை எமக்காய் தமைத் தந்தவர்களை பூசிப்பதற்கான முன்னேற்பாடுகள் தீருவில் சதுக்கத்தில் இளைஞர்களினால் முன்னேடுக்கப்படுகின்றது. அதன் ஒரு பகுதியாக தீருவில் சதுக்கம் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது