வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஆதரவுடன் நடாத்தப்படும் ,VEDA ஒவ்வொரு மாத முடிவின் போதும் மாதாந்த செயற்பாட்டறிக்கை, கணக்கறிக்கை போன்றவற்றை வெளியிட்டுவருவது வழமை. இதன் அடிப்படையில் 2013 வைகாசி மாதத்திற்கான செயற்பாட்டறிக்கை நலன் விரும்பிகளினதும் பொதுமக்களினதும் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
