வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் உதைபந்தாட்டசுற்றுத்தொடர் இன்று 02.07.2013 வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிற்பகல் 4.30 ஆரம்பமாகியது. வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யாழ் ரெட்றேஞன்சரஸ் மோதியது.இதில் 01:01 என இவ்விரு அணிகளும் ஒவ்வொரு கோல்களைப் போட்டு சமனிலையில் முடிவடைந்ததை தொடர்ந்து தண்ட உதை மூலம் யாழ் ரெட்றேஞன்சரஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. இரண்டாவது சுற்றில் யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகதை எதிர்த்து யாழ் சென்அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் மோதியது
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் உதைபந்தாட்டசுற்றுத்தொடரில் இன்று 02.07.2013
























Leave a Reply