Search

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் புஸ்பராஜா தில்லைநாயகி (ரஞ்சிஅக்கா)

                 அமரர்

எமது அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவுக் கிரியைகள் எதிர்வரும் 20/11/2023 திங்கட்கிழமை அன்று ஆலடி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நண்பகல்12.00 மணியளவில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அம்மாவின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…

அன்புடன்
-குடும்பத்தினர்-
வல்வெட்டித்துறை

( இவ் அழைப்பை அனைவரும் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம் .)