சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு “எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகள் அற்ற அழகான பசுமையான கிராமமாக மாற்றுவோம் ” என்ற தொனிப்பொருளில் தொண்டைமானாறு கலைவாணி சமூக நிலைய மாணவர்களால் நகர சபையின் அனுசரணையுடன் நடாத்தப்படவுள்ள விழிப்பு ணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று வல்வெட்டித்துறை சந்தியில் நடைபெற்றுள்ளது