மரண அறிவித்தல் அமரர் வைத்திலிங்கம் முத்துமாணிக்கம்.

மரண அறிவித்தல் அமரர் வைத்திலிங்கம் முத்துமாணிக்கம்.(காளவைரவர் (சுடலைவைரவர்) ஆலய அர்சகரும் தலைவரும் ஆவார்)

பிறப்பு:-1947.07.24. இறப்பு:-2025 03.31

பொலிகண்டியை பிறப்பிடமாவும் ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் முத்துமாணிக்கம் அவர்கள் 2025.03.31 திகதி திங்கட்கிழமை அன்று காலஞ்சென்றார். காலஞ் சென்றவர்களான வைத்திலிங்கம் கண்ணகை அம்மாளின் அன்பு மானும் . காலஞ்சென்ற மார்க்கண்டு வள்ளியம்மாளின பாசமிரு மருமாகனும் . சிவகாமசுத்தரியின் அன்புக்கணவரும் வடிவேல், தங்கபூரணம், முருகேசு, சிவசுந்தரன், தங்கமணி. தங்கேஸ்வரராஜா. ஆகியோரின் சகோதரனும் சுரேந்திரன் (ஜேர்மனி) வான்மதி, காலஞ்சென்ற ஞானேந்திரன் குமரேந்திரன் (லண்டன்) நிமலேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும். கலாராணி (ஜேர்மனி ) கண்ணன், மதுமதி (லண்டன்) வேனுஜா ஆகியோரின் மாமனாரும். கௌதமன், சிந்துயன், கயித்தன், கோபி, தினேஸ்,கஸ்தூரி, மாலினி, துசாந்தினி, நிதர்சன், கபிலன், நிரேஷ், தேனுயன், பிரகாசினி. ஆயோரின் அன்பு பேரனும். அருபன், கிருத்தில், பவிக்சன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2025.04. 02ம் திகதி புதன் கிழமை 3 மணியளவில் அவரது இல்லத்தில் இடம் பெற்று தகனக்கிரியைக்காக ஊறணி இந்துமயானத்திற்கு கொண்டு செல்லப்படும் . இவ் அறிவிற்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தகவல் குடும்பத்தினர்

சுரேஸ் 0049-1705494266

ரமேஸ் 0044-7985424320

மதி 0094-763167218

பிரதீஸ் 0094-770417262