
தோற்றம்: 9.05.1949 மறைவு: 15.05.2025
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சென்னை, ஜேர்மனி, இந்தோனேசியா, புவனஸ் ஐரிஸ் (Buenos Aires) (ஆஜென்ரீனா) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரங்கா பார்த் அவர்கள் மே 15ந் திகதி வியாழக்கிழமை புவனஸ் ஐரிஸில் (Buenos Aires) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி விவேகானந்தன், இராஜரத்தினம் அம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகளும்;
காலஞ்சென்றவர்களான ஜேர்மனியை சேர்ந்த திரு திருமதி பார்த்தின் அன்பு மருமகளும்;
றுடோல்வ் பார்த்தின் ஆசை மனைவியும்;
மாதங்கி, மாயா அவர்களின் பாசமிகு அம்மாவும்;
காலம்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், மற்றும் ரஞ்சிதமணி (ரஞ்சி USA), ரட்னேஸ்வரி (ராதா UK), கலாநிதி நித்தியானந்தன் (ரஞ்சன் UK), காலம்சென்ற ரூபமணி, மற்றும் சிவானந்தன் (பாபு GERMANY), ரவீந்திரானந்தன் (ரவி UK), கருணானந்தன் (கண்ணன் UK), கோகிலா (CANADA)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்;
மாணல், ரவீந்திரன், சுரேந்திரதாஸ், செல்வராணி, ரங்கநாதன், மகாமாசி தேவி, லதா, கலைவாணி, வரதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மே மாதம் 19ம் திகதி தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நணபர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு:
ரஞ்சிதமணி (ரஞ்சி, அமெரிக்கா): +1 781 715 3052 (Whatsapp)
சிவானந்தன் (பாபு, ஜேர்மனி): +49 1625 824 315 (Whatsapp)
ரவீந்திரானந்தன் (ரவி): +44 7884 008 311 (Whatsapp)
கருணானந்தன்(கண்ணன்): +44 7757 235 488 (Whatsapp)














