
அமர்ர் திருமதி அன்பழகன் அசம்தா
பிறப்பு:- 15/03/1972. இறப்பு:- 22/05/2025
அன்னார் அமர்ர் பத்தியாப்பிள்ளை மற்றும் புஸ்பராணி ஆகியோரின் அன்பு மகளும் அமர்ர் குணாணந்தம் மற்றும் இராயேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும்
அன்பழகனின் பாசமிகு மனைவியும் தாட்சாயினி , சதியின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.















