11.03.2012 அன்று மாலை வல்வை புளுசின் வருடாந்த பொதுக்கூட்டம் லண்டன் மிச்சம் பகுதியில்; உள்ள சிவன்கோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. திரு.இ.அருணாசலம் அவர்கள் தலைமையில் 9 அங்கத்தவர்களை கொண்ட புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.
நிர்வாகசபை அங்கத்தவர் விபரங்கள். 1. இ.அருணாசலம் (தலைவர்) 2. ச.ஜெகதீசன் (உப தலைவர்) 3. செ.கலையழகன் (செயலாளர்) 4. அ.நவஜீவன்(உப செயலாளர்) 5. ச.வசீகரன் (பொருளாளர்) 6. கு.ஜெயக்குமார் 7. வ.பிரபாகரன் 8. சி.சுதர்சன் 9. ச.ஜெயக்கிருஷ்ணன்.
தொடர்புகளுக்கு
இ.அருணாசலம் செ.கலையழகன் ச.வசீகரன்
07894 908550(ஆசை) 07946 045206(பாஸ்கர்) 07961 426012(வசி)