Search

மரண அறிவித்தல்- திரு.சோமசுந்தரம் சிவநேசசுந்தரம்!

மரண அறிவித்தல்- திரு.சோமசுந்தரம் சிவநேசசுந்தரம்

பிறப்பு :-07/11.1952    இறப்பு :-12/03/2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்  சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.சோமசுந்தரம் சிவநேசசுந்தரம் அவர்கள் 12/03/2012  திங்கள்    அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி சோமசுந்தரம் பரமநாயகி தம்பதிகளின் புதல்வரும்
சாந்தி அவரகளின் அன்புக் கணவரும்.
அருச்சுனன்,வராகினி,குருபரன்,தம்பரி,சாருகசினி,அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபுராஜ் அவரின் அன்பு மாமனாரும், அனிருத் அவ்ரின் பாசமிகு பேரனும்
பழனி,சின்னபழனி,லெட்சுமணன்,காண்டிபன்,சிவயோகசுந்தரி,மகாலஷ்சுமி,சிவகாமசுந்தரி அவர்களின் அன்பு சகோதரனும்  ஆவார். இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன்  அருச்சுனன்: 00919710544560.
                குருபரன்  : 00919003225158



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *