வல்வை பாடசாலைகளில் 5ம் தர புலமை பரீட்சைக்கு 25.08.2013 தோற்றுவித்த மாணவர்களுக்கான புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.அந்த வகையில் எமது வல்வைப்படசாலைகளின் சித்திபெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.இவற்றில்
யா/வல்வை சிதம்பரா கல்லூரி 1 மாணவனையும்,
யா/வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 1 மாணவனையும்,
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை 3 மாணவர்களையும்,
யா/வல்வை மகளீர் மகா வித்தியாலயம் 7 மாணவர்களையும்,
யா/வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை 3 மாணவர்களும்
சித்திபெற்று வல்வைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்த வருடம் கடந்த வருடங்களிருந்து ஒப்பிடுகையில் 100 மேற்பட்ட கூடிய மதிப்பெண்களை பெற்றிருக்கின்றார்கள் அவை பாடசாலை ரீதியாக வருமாறு.மேலும் குறிப்பிடுகையில் வல்வை ஒன்றியமும் இவ்புலமைப்பரீசில் பரீட்சைவழிகாட்டல் வகுப்புக்களையும் நடத்தியிருப்பது விசேட அம்சமாகும் .
யா/வல்வை சிதம்பரா கல்லூரி மாணவர் தனுஜா 165
யா/ வல்வை சிவகுருவித்தியாசாலை
1. விதுஸன்-171
2. சுகன்ஜா-169
3. துனசா-166
4. பபிதா-151
5. சிவராமன-144;
6. திருக்குமரன்-141
7. அனிதா-139
8. அருள்மதி-128
9. கேதீஸ்-125
10. லக்சிகா-123 2.பூவிகா-123
11. பிரதீகா-121
12. மோகன்ராஜ்-111
13. சங்கீதா-106
யா/வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 1. தில்லைம்பலம் கபிலன்-..172
2. சதீஸ்குமார் வசிகரன்- …151
3. ஜெயகணேஸ் ஜெயவாணி-148
4. சார்லெஸ் ஜஸ்மிதா-147
5. நவகோடி அபிதா-131
6. பிறேமதாஸ் ஜதுர்ஸா-125
7. சிறிகாந்தன் சுஜீவா-114
8. சிறிசங்கர் சிறிகனேஸ-104
வல்வை அ.மி.த.க.பாடசாலை
1. த.அபிசேக்-176
2. வீ.பலகுமரன்-172
3. கு.பகீரதி-153
4. செ.சரண்-152
5. கு.கிருதிகா-150
6. புp.பிரணவன்-149
7. ச.தனுசன்-145
8. சி.டனுசன்-140
9. த.மந்தாஜினி-138
10. தி.கோபிகிருஸ்ண-136
11. க.றேனுஜா-128
12. 1.சி.நீருஜன்-127 2.பி.ரகுராம்-127
13. 1.ர.கர்ஸ-118 2.இ.பிரகாசினி-118
யா வல்வை மகளீர் மகா வித்தியாலயம்
1. த.தாரணி-179
2. 1.அ.கௌசளா-168
2.வெ.அருட்குமரன்168
3. உ.தனுஜன்-161
4. சி.வர்சிகா-160
5. கோ.விதுஸா-159
6. சி.கிருசாலினி-154
7. தி.கஜன்-153
8. உ.காயதிரி-151
9. உ.வசீகரன்-149
10. பா.சபிதா-148
11. 1ச.மீரா-147 2ஜெ.வினொதினி-147
12. 1.க.கிசாலினி-145 2.ல.நிமலன்-145
13. 1.தா.தசாயினி-143 2.ரா.மதுசன்-143
14. த.தர்சீலன்-141
15. கு.சுதாகரன்-140
16. ஜெ.ஜென்சிகா134
17. வி.மேனகா-132
18. க.சருகா-131
19. செ.இளநிலா-130
20. ம.லக்ஸ்மன்-129
21. ச.திஸாந்தினி-124
22. வி.டனுஜா-122
23. கோ.டனுசன்-105
24. த.அபிராமி-103
25. க.நிசாந்தினி-102












Leave a Reply