வதிரி கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இதில் வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் எதிர் யங்கமன்ஷ் விளையாட்டுக்கழகம் மோதியது இதில் யங்கமன்ஷ் விளையாட்டுக்கழகம் 2:0 என வெற்றிபெற்றது. 12.10.2013





























Leave a Reply