மரண அறிவித்தல்
திரு நவரட்ணம் இரத்தினசபாபதிப்பிள்ளை
(காமராஜன்)

பிறப்பு : 18 ஏப்ரல் 1946 — இறப்பு : 25 ஒக்ரோபர் 2013
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும்இ இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் இரத்தினசபாபதிப்பிள்ளை அவர்கள் 25-10-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் இரத்தினசபாபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வல்வெட்டித்துறையை சேர்ந்த பரமகுருசாமி(தங்கமயில்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறீவனஜா(பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமநாதன்(டென்மார்க்), குணரட்ணம்(ஜேர்மனி), கல்யாணி(பிரான்ஸ்), வாணி(ஜேர்மனி), கௌரி(டென்மார்க்), சிறீரட்ணம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும,
வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களாகிய அருமைச்செல்வம், ஜெயச்சந்திரன், காலம்சென்ற அருந்தவச்செல்வம், துரைச்செல்வம், ஸ்ரீரஞ்சனா, அருட்செல்வம், திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரமிளா(டென்மார்க்) ரதி(ஜேர்மனி), பியதாஸ்(பிரான்ஸ்), சண்முகலிங்கம்(ஜேர்மனி), சிவநாதன்(டென்மார்க்), கேதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திபா, அஞ்சலி, தினுஷன், அனா, பிரித்தி, அஜய், சகானா, டிலக்ஷன், ஆகாஷ், சஞ்சனா, அக்சிகா, சிறீநிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.10.2013 வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, 10மணிக்கு கருமண்டபத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
24/5 Lurthusamy Street
Ayyappa Nagar, Trichy 21
வீடு 0091 4312 455 683
திருச்செல்வம் 0044 208 606 9538
மாறன் 0044 208 679 5640











Leave a Reply