மரண அறிவித்தல்-திருமதி சுப்பிரமணியராசா மகமாசிஅம்மா

szz

திருமதி சுப்பிரமணியராசா மகமாசிஅம்மா

மலர்வு- 05.04.1921  உதிர்வு 09.05.2014

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பி;டமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட

சுப்பிரமணியராசா மகமாசிஅம்மா அவர்கள் 09.05.14 வெள்ளிக்கிழமை

அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம்- லெட்சுமிப்பிள்ளை தம்பதிகளின்

காலஞ்சென்றவர்களான கந்தசாமி-நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியராசா அவர்களின் அன்புமனைவியும்,

காலஞ்சென்ற பரமனாயகம், தேவசிகாமணி, தணிகாசலம், மங்கையற்கரசி,

நவரத்தினம், சுப்பிரமணியம், மனோன்மணி ஆகியோரின் அன்புசகோதரியும்

சண்முகராசா, பாலச்சந்திரன், சிறீஸ்கந்தராசா, இராஜேஸ்வரி, கந்தசாமி,

சிவானந்தராசா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலாதேவி, மதுரை மீனாம்பாள், யோகச்சந்திரன், தனலட்சுமி, தங்கலெட்சுமி,

அச்சுதானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலச்சந்திரன், ரவிச்சந்திரன், சறோ, ராமச்சந்திரன், நளாயினி,

வாகீசன், ராகவன், ராகுலமாதவன், கோகுலவரதன், ரதி, நீரு, அருச்சுனன்.

மைதிலி. தேவயானி, தர்சினி, சித்தாரா. பாலகுமார், கண்ணன், லக்சியா, ராதை,

ரஜீவ், ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனுசா, சரண், அஞ்சலி, துளசி, சிவானி. விஜய், பிரவீன், வருண்,

அனுசா, ஹரிஸ், கதிராளன், பிரகலாதன், தமிழவை, அற்புதா, அபிநயன்,

வாகீசன், சந்தனா, சஞ்சய், சஞ்சனா, சயானா, தீபிகா, கிறீன், அச்சுதன்

ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *