யா/வல்வை சிவகுருவித்தியாசாலையின் முன்னாள் அதிபர் உயர்திரு.ஆ.சிவநாதன் அவர்களிற்கான மதிப்பளித்தல் விழா– 01.06.2014

வல்வை சிவகுருவித்தியாசாலையின் முன்னாள் அதிபர் உயர்திரு.ஆ.சிவநாதன் அவர்களிற்கான மதிப்பளித்தல் விழா நாளை(01.06.2014) பி.ப 2.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்களின் தலைமையில் தையல்பாகர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதிபர் சிவநாதன் அவர்கள் 01.10.2006 தொடக்கம் 14.10.2013 வரையான கலப்பகுதியில் கடமையாற்றியவராவார். இவரது காலப் பகுதியிலேயே பாடசாலையின் மீள்கட்டுமானப்பணிகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் தோற்றம் பெற்றது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

 selvarasa-page-001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *