யா/ வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் கி.இராஜதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கப்டன் சின்னத்துரை சிவநேசன் ( யா/சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் ) அவர்கள் கலந்து சிறப்பித்தார்,.பி.ப 1.30 மணி ஆரம்பமாகியது.நிகழ்வில். மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடசாலைக் கீதத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது. இல்லங்களின் ஆண்கள், பெண்களுக்கான அணிநடை, மைதான நிகழ்வான குண்டெறிதல், தட்டெறிதல் என்பனவும், சுவட்டு நிகழ்வுகளான ஓட்டம், தடைஓட்டம், இல்ல அஞ்சலோட்டம், சிறுவர்கள் விளையாட்டு இல்லங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் பல போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Home வல்வை செய்திகள் யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி (24.01.2015) Part 1 (படங்கள் இணைப்பு)

யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி (24.01.2015) Part 1 (படங்கள் இணைப்பு)
Jan 24, 20150
Previous Postயா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி (24.01.2015) Part 2 (படங்கள் இணைப்பு)
Next Postமரண அறிவித்தல்- அமரர் விசாகரெத்தினம்(விசாகப்பா) தெய்வநாயகி (தெய்வானைக்கண்டு)