சிட்னி விடுதி முற்றுகை : 17 மணித்தியாலத்தின் பின்னா் முடிவுக்கு வந்துள்ளது : மோதலில் ஆயுததாாி உயிாிழப்பு (காணொளி இணைப்பு)

ஆயுததாாி இருந்த விடுதிக்குள் ஆயுதம் தாங்கிய கொமாண்டோக்கள் அதிரடியாக உள்நுழைந்து நடத்திய துப்பாக்கி பிரயோகத்தை தொடா்ந்து 17 மணித்தியாலத்திற்கு பின்னா் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த…

Read More
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதிகளால் 50 பொதுமக்கள் சிறைபிடிப்பு! (காணொளி இணைப்பு)

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.…

Read More
கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தை நினைவு கூர்ந்தனர் யாழ் பல்கலை மாணவர்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாளான இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 11 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக…

Read More
சுடுகாட்டில் உட்கார்ந்திருந்த 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி: பிரான்சில் பார்க்கலாம்! (வீடியோ இணைப்பு)

சுடுகாட்டில் உட்கார்ந்திருந்த 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி: பிரான்சில் பார்க்கலாம்! (வீடியோ இணைப்பு)

Read More
தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரியின் கணவர் மரணம்

தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரி விநோதினி அவர்களின் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் இன்று கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார். தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரி விநோதினி…

Read More
குண்டுவெடிப்பை அடுத்து 25 வருடங்களுக்கு முன் காணாமல் போனவர் யாழ் திரும்பினார்

கடந்த 23 வருடங்களாக கண்கானாத இடத்தில் சிறை வாசத்தை அனுபவித்து வந்த சுன்னாகம் வாசி உறவினர்களினால் சொந்த இடத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டுள்ளார்கள். கடந்த இருபத்தைந்து வருடத்திற்கு முன்னர்…

Read More
வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

வீட்டில் அடிக்கடி செய்யும் இனிப்பு பண்டம் என்றால் அது கேசரியாகவோ, பாயசமாகவோ தான் இருக்கும். கேசரியில் சேர்க்கப்படும், முந்திரிப் பருப்பு, திராட்சை போன்ற பொருட்களில் சுவையும், சத்தும்…

Read More
இந்துக்களை பந்தாடி விட்டு, திருப்பதி கடவுளிடம் மன்றாடி நிற்பது நியாயமா ? – மனோ கேள்வி

திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகானும், இஸ்லாமியர்களுக்கு மக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும். இந்நிலையில் இங்கே வாழும்…

Read More
இயேசு கால்பந்தாட்ட வீரர் தானே! பிரித்தானியா குழந்தைகள் தகவல்

பிரித்தானியாவில் இயேசு கிறிஸ்து யார் என்ற கேள்விக்கு ஐந்தில் ஒரு குழந்தை, அவர் கால்பந்தாட்ட வீரர் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிரபல செய்தி நிறுவனம்…

Read More