சிதம்பரா கணிதப்போட்டி 2016- Southall பரீட்சை நிலைய படங்கள்

சிதம்பரா கணிதப்போட்டி 2016- Southall பரீட்சை நிலைய படங்கள்

5வது வருடமாக இன்று (18.06.2016) நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2016 பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ் வருடம் 2500க்கும் அதிகமான மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சையில் பங்கு கொண்டனர். அனைத்து பரீட்சை நிலையங்களுக்களிலும் 55க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களும் நிலைய ஆசிரியர்களும் பல பெற்றோர்களும் மிகச் சிறப்பாக பரீட்சையை நடத்திட உதவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *