திருமணவாழ்த்து!வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு திருமதி ஸ்ரீரங்கநாதன்

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  திரு திருமதி ஸ்ரீரங்கநாதன் தம்பதிகளின் புதல்வன் திருநிறைச்செல்வன் னுச.பீதாம்பரம்(பிரபு) MD  அவர்களுக்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு திருமதி இரவீந்திரதாஸ் தம்பதிகளின் புதல்வி திருநிறைச்செல்வி ரேவதி (Optometrist) அவர்களுக்கும் கடந்த 21.01.2012 சனிக்கிழமையன்று Memon Centre,Balham,U.K திருமணமண்டபத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்த திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மணமக்கள் இருவரையும் சகல  சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ vvtuk.com   வாழ்த்துகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.