சிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.
இப்பரீட்சையில் முதல் இடம் பெறும் மாணவர்கள் லண்டனில் நடைபெறும் கணித விழாவில் கலந்துகெள்ள அழைக்கப்படுவார்கள்