மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை சிவபாதசுந்தரம்
பிறப்பு: இறப்பு:
20.10.1950 05.01.2020
வல்வெட்டித்துறை தெணியம்பை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாரததேவி அவர்களின் மூத்த மகனும் ,சின்னத்தம்பி இலட்சுமியம்மா அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்
அன்னார் தங்கதிரவியத்தின் அன்பு கணவரும் தர்மராஜன் (மதன் ),அமரர் விஜியராஜ் (சுதன் -மாவீரர் ),மற்றும் ஜெயகலா (அம்மனா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,சிவலக்சனா ,மதன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ,சர்னா ,அபிஷா ,அனுஜித் , கோமகனின் ஆசை பேரனும் ஆவார் .
அன்னார் சபாரத்தினம் ,ஆனந்தசாமி ,யோகச்சந்திரன் (வெள்ளைக்குட்டி), நந்தகுமார் (அக்குட்டி ),பத்மாதேவி ,சந்திரகுமார்(ராஜன்),ராசகுமார் (வண்ணக்கிளி ),ஜெயக்குமார் (ஜெயக்குட்டி) ,காலஞ்சென்ற உதயகுமார் (மாவீரர்),மற்றும் விஜியகுமார் (விசியன்) ஆகியோரின் பாசமிகு அண்ணனும் ஆவார்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
தொடர்புகளுக்கு:
மதன்: +33751256828 வெள்ளக்குட்டி: +1 (416) 829-7250
சபாரத்தினம்: +94 (76) 989 7908 ஜெயக்குமார்: +44 7944 315022
ராஜன்: +918946041478









