வல்வை திரு M.G.இராமச்சந்திரன் அவர்களின் 103 பிறந்த தின நிகழ்வு M.G.R சதுக்கம் ஆலடி வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.
1000 years + challenge.
இவரை மிஞ்சிய நடிகர்கள் திரையில் வந்திருக்கலாம் அல்லது இனிவரும் காலங்களில் வரலாம்.
இவரை மிஞ்சிய அரசியல் தலைவர்கள் வாழ்ந்திருக்கலாம் அல்லது இனிவரும் காலங்களில் வரலாம்.
ஆனால்
வறுமையில் வாழ்க்கையை தொடங்கி
தன் உழைப்பால் உயர்ந்து
ஈன்றதை இல்லாதொருக்கு கொடுத்துதவி
இறந்து 32 ஆண்டுகள் ஆன பின்பும் மக்களின் உள்ளத்தில் மறையாமல் வாழ்த்து கொண்டிருக்கும் என் தலைவன் எம்ஜிஆரைப் போல் ஒருவர் இதுவரை பிறந்ததில்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
எம்மவர்களுக்கும் தகுந்த நேரத்தில் உதவிய கையல்லவா
















Leave a Reply