அந்தியேட்டி அழைப்பிதழ் வெற்றிவேற்பிள்ளை சக்திவேல்

அந்தியேட்டி அழைப்பிதழ்
வெற்றிவேற்பிள்ளை சக்திவேல்

கடந்த 07-01-2020 அன்று இறைபதமடைந்த வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் அவர்களின் அந்தியேட்டி கிரியையின் பின்னான மதியபோசன நிகழ்வானது 06-02-2020, வியாழக்கிழமையன்று பி.ப 12.00 மணியளவில் இருந்து பி.ப 4.30 மணி வரை

St Helier Community Association Hall,

Hill House,

Bishopsford Road, Carshalton,
Morden
SM4 6BL.
நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்துப் பங்கு கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம்
குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *